திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவோர் பெயர் அறிவிப்பு ! வைகோவிற்கு இடம் உறுதி?

திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவோர் பெயர் அறிவிப்பு ! வைகோவிற்கு இடம் உறுதி?

Loading...

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதில் அதிமுக சார்பில் மூன்று உறுப்பினர்களும், திமுக சார்பில் மூன்று உறுப்பினர்களும் தேர்வாக வாய்ப்புள்ளது.

இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திமுக சார்பில் போட்டியிடும் 3 நபர்களின் பெயரை அறிவிப்பார் என்று தகவல் வெளியான நிலையில் இரண்டு நபர்களின் பெயர்களை அறிவித்தார் .

Loading...
Dmk

மீதமுள்ள ஒரு இடத்தை முன்பே செய்துள்ள கூட்டணி ஒப்பந்தப்படி மதிமுகவிற்கு ஒதுக்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன் படி மன்மோகன் சிங்கிற்கு திமுக சார்பில் இடம் ஒதுக்கப்படும் என்று நீண்டகாலமாக அடிபட்டு வந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2636 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*