ஓசியில் பஜ்ஜி சாப்பிடவா அனுப்பினோம் ராசாவை காரில் இருந்து தூக்கிய விரட்டி அடித்த மக்கள் அத்துடன் கனிமொழி குறித்தும் கேட்டாங்க பாரு ( விடுபட்ட வீடியோ இணைப்பு )

Loading...

நீலகிரி மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத அளவு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தேர்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார், அப்போது பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு அவரை வசைபாட ஆரம்பித்துள்ளனர். உங்களை நம்பி ஓட்டு போட்ட எங்களுக்கு ஒரு உதவியும் கிடைக்க வில்லை.

Loading...

முன்னாள் அதிமுக கவுன்சிலர் கூட போர்வை, பால் உள்ளிட்டவற்றை கொடுக்கின்றனர், ஆனால் நீங்கள் கீழே கால்வைத்து பார்க்க முடியாமல் அப்படியே கையை ஆட்டி கொண்டு போகிறீர்கள், நகையை அடகுவையுங்கள், ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று சொல்லி ஏமாற்றினீர்கள் இப்போது என்ன சொல்லி ஏமாற்ற போகிறீர்கள் ஓசியில் டெல்லிக்கு பஜ்ஜி சாப்பிடவா அனுப்பினோம் என்று சொல்ல.,

ஆ.ராசா கோவமாகிவிட்டார் ஒரு கட்டத்தில் காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணை அடிக்க பாய்ந்தார், ஆனால் அந்த பெண் சலைக்காமல் அடுத்து ஓட்டு கேட்டு இங்கேதானே வரவேண்டும் வாருங்கள் என்று கேள்வி எழுப்பியபடியே இருந்தார்.

கடைசியில் வீடியோ எடுத்தவருக்கு அருகில் இருந்த நபர் இவர்களுக்கு தமிழ்நாடு அழிந்தாலும் கவலை இல்லை பெரியாரும் காஸ்மீரும் தான் முக்கியம் அதான் ஒரு எம் பி கனிமொழியை பார்த்து லடாக் எங்க இருக்குனு கேட்டார் பதில் சொல்லவே இல்லை இவர்களுக்கு 370 என்றால் என்ன தெரியும் என்று வெளுத்து வாங்கிவிட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வானளவு உயர்ந்த திமுக வேலூர் தேர்தலில் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் உயிர் தப்பியது, தற்போது மக்களின் மனநிலையை பார்த்தால் நகை கடன் உள்ளிட்ட வாக்குறுதிகளால் அடுத்த முறை என்ன இழப்பை சந்திக்க போகிறது என்பது தெரியாத புதிர்தான்

முழு வீடியோ

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2677 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*