கன்னியாகுமரியில் பாஜக முதலிடம் எத்தனை இடங்கள் தெரியுமா ? அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள் .

கன்னியாகுமரியில் பாஜக முதலிடம் எத்தனை இடங்கள் தெரியுமா ? அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள் .

தமிழக ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில்
நேற்று காலை துவங்கிய வாக்கு எண்ணிக்கை இரவும் தொடர்ந்த நிலையில் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

இந்நிலையில் இப்போது வாங்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளது சில இடங்களில் மட்டும் மறு வாங்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . அதன்படி அதிமுக கூட்டணி 242 இடங்களையும் திமுக கூட்டணி 270 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர் .

அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் அதிமுக கூட்டணி 2185 இடங்களையும் திமுக கூட்டணி 2338 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர் . இதில் பாஜக 6 மாவட்ட கவுன்சிலர்களையும் , 87 யூனியன் கவுன்சிலர்களையும் பெற்றுள்ளது

Loading...

அதிலும் குறிப்பாக கன்னியாகுமாரி மாவட்டத்தில் 31 இடங்களில் வென்று முதலிடம் பிடித்துள்ளது பாஜக , 24 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் உள்ளது . பாஜக ஒரு மாவட்டத்தில் அதிக ஒன்றியங்களை கைப்பற்றி முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை

Loading...

மேலும் சிவகங்கை , நாகப்பட்டினம் , நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாஜக அதிக இடங்களை பெற்றுள்ளது .

Loading...

Tnnews24 Digital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *