பிரேக்கிங் அப்டேட்: வெற்றிமாறனின் படத்திற்க்கு அடுத்த மாஸ் ஹீரோ ரெடி!! என்ன படம் தெரியுமா?

பிரேக்கிங் அப்டேட்: வெற்றிமாறனின் படத்திற்க்கு அடுத்த மாஸ் ஹீரோ ரெடி!! என்ன படம் தெரியுமா?

Loading...

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் ஆவார். இந்த படத்திற்காக தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்று உள்ளார்.
அதனை தொடர்ந்து தற்போது தனுசு நடிப்பில் 2019 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் அசுரன் என்ற படத்தை இயக்கி, சிறந்த

இயக்குனர்க்கான விருதை பெற்று உள்ளார். அப்படத்தில் மஞ்சுவாரியர் முதன்முறையாக தமிழில் நடித்துள்ளார். மற்றும் இப்படத்திற்க்கு ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அசுரன் படம் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வெற்றி படமாக இருந்தது. அதனைதொடர்ந்து தற்போது சூர்யாவின் சூரைப் போற்று அடுத்து இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் என்ற படத்தை

Loading...

தொடங்கியுள்ளார். மற்றும் காமெடி நடிகர் ஆன சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு படமான இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமாகும். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வசூலில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தை முறியடித்து பெரும் சாதனையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது

இளைய தளபதி மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த படமாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பட நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மற்றும் இப்படத்திற்கு விஜய் 150 நாட்கள் கால்ஷீட் ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும், மற்றும் இப்படம் குறித்து விரைவில் அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் கிடைத்த அதிர்ச்சி செய்தி ! பணியில் இருந்து கட்டாய விடுப்பு?

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*