Connect with us

#24 Exclusive

அனுஷ்காவின் பிறந்த நாளுக்கு இயக்குநர் கெளதம் மேனன் கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா???

Published

on

அனுஷ்காவின் பிறந்த நாளுக்கு இயக்குநர் கெளதம் மேனன் கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா???

தென்னிந்திய உலகில் தன் நடிப்பையும், அழகையும் வெளிப்படுத்தி மக்களை கவர்ந்த பாகுபலி நடிகை அனுஷ்கா. இவர் நடித்த அருந்ததி படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்து உள்ளன, மற்றும் அந்த படத்தின் வெற்றியை தொடந்து சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1, பாகுபாலி 2 ஆகிய படங்கள் இவருக்கு பல வெற்றியை தந்து உள்ளது.

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கித்தில் அறிமுகமான இரண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்கா மீண்டும் இவர் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தது உள்ள படம் நிசப்தம்.

இப்படமானது ஆங்கிலத்தில் Silence எனும் பெயரில் உருவாகியுள்ள படத்தை தமிழில் நிசப்தம். இப்படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டுள்ளது. இதில் அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்து உள்ளார்,அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் மாதவன், மைக்கேல் மேட்சன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படமானது நடிகை அனுஷ்காவின் 38வது பிறந்த நாள் இன்று, இயக்குநர் கெளதம் மேனன்,அவருக்கு பரிசாக நள்ளிரவு 12 மணிக்கு, நிசப்தம் படத்தை தமிழ் மற்றும் மலையாள டிரைலர்களை ரிலீஸ் செய்துள்ளார்.இப்படமானது விரைவில் வெளி வரும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share