Connect with us

#24 Exclusive

உங்கள்வீட்டில் தீராத கஷ்டமா ???அப்போ இதை கண்டிப்பாக பாருங்கள்!!

Published

on

கஷ்டங்கள் இல்லாத வீடுகள் இல்லை. ஏதேனும் ஒருகஷ்டம் வாழ்வில் வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி கஷ்டங்கள் வருவது சகஜம். உதாரணத்திற்கு பணக்கஷ்டம், மனக்கஷ்டம், துன்பம். கஷ்டத்திலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை பார்ப்போம்.

நாம் தினமும் குளித்துவிட்டு காலையில் நமது பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு விளக்கு ஏற்றி ஒரு கை உலர் திராட்சை வைத்து நமது கஷ்டங்களை குலதெய்வத்தை நினைத்து மனதில் கூறவேண்டும். இவ்வாறு வழிபட்டபின்பு அந்த உலர் திராட்சையை காகத்திற்கு வைக்க வேண்டும். காகம் சாப்பிடும் இடத்தில் வைக்கவேண்டும்.

அப்படி உலர் திராட்சை வாங்க முடியாதவர்கள் நமது வீட்டில் செய்த சாதத்தை வைத்து வழிபட்டு காகத்திற்கு சாப்பிடும் இடத்தில் வைக்கலாம். இப்படி தொடர்ந்து 30நாட்கள் செய்துவந்தால் வாழ்வில் வரும் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். காகம் பித்ருக்கள் அதாவது நமது முன்னோர்கள் ஆவர். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் நமது பாவம் நீங்கி அவர்களது ஆசீர்வாதம் கிடைக்கும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...

Trending