Connect with us

#24 Exclusive

இனி தோனிக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் முன்னாள் கேப்டன் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளரும் , இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான அணில் கும்லே இன்று தோனி பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார் கிரிக்கெட் நெக்ஸ்ட் ஊடகத்திற்கு பேட்டியளித்த அணி கும்லே 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தோனிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்

அதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு இந்திய அணியில் உலகக்கோப்பை விளையாட வாய்ப்பு கிடைக்கும் . சென்னை அணிக்காக அவர் ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் கவனிக்கப்படும் . அதனால் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்திய அணிக்காக தோனி உலகக்கோப்பை விளையாடுவார்

ஒருவேளை தோனி சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புக்கிடைக்காதது என்று கூறி தோனி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் .

Loading...

மேலும் கேஎல் ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் வாய்ப்பு வழங்கவேண்டும் அவர் கர்நாடக அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார் அவருக்கு வாய்ப்பளித்தால் அவர் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் உறுதுணையாக இருப்பார் என்றும் அணில் கும்லே

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending