Connect with us

சினிமா

இப்போது அழுது என்ன செய்வது எல்லாம் விதி !! நாடு மாறியது தெரியாமல் கதறும் தீபிகா !

சமூகவலைத்தளம் :- நாடு முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் டெல்லியில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் மீதான தாக்குதல், அதற்கு யார் காரணம் என்று இதுவரை காவல்துறை விசாரணை நடத்திவரும் சூழலில் கம்யூனிஸ்ட் மாணவ அமைப்பின் தலைவி உட்பட 7 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நிலைமை இப்படி இருக்க உண்மையில் Jnu பல்கலைக்கழகத்தில் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானிற்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படுவதாக பலரும் குற்றம்சாட்டி வந்தனர், ரிபப்ளிக் தொலைக்காட்சியை சேர்ந்தவர்களை செய்தி சேகரிக்க சிலர் உள்ளே விடாமல் தடுப்பதாகவும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இருப்பதாகவும் சில ஆதாரங்களை முன்வைத்து அர்னாப் பேசியிருந்தார்.

நடிகை தீபிகா படுகோன் தனது சொந்த செலவில் தயாரித்து நடித்த சபக் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சென்று கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார், இந்த சூழலில் நாட்டிற்கு எதிராக கோஷமிடுபவர்களுடன் தீபிகா சேர்ந்து இருப்பதால் அவரது சபக் திரைப்படத்தை பார்க்க மாட்டோம் என பாஜக மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Loading...

அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபக் திரைப்படம் படு தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது, தீபிகாவின் நடிப்பு அருமையாக இருந்ததாகவும் கதை களம் நன்றாக இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் பாராட்டிய நிலையில் குறிப்பிட்ட JNU மாணவர்கள் அமைப்புடன் போராட்டத்தில் கலந்து கொண்டதே படம் வெற்றி அடையாமல் போனதற்கு காரணமாக பார்க்க படுகிறது.

Loading...

இந்நிலையில் தீபிகா தனது ஆலோசகர் பேச்சை கேட்டு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றதாகவும் கடைசியில் படம் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் பெரும்பான்மை ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாரித்து கொடுத்ததுடன், விளம்பர படங்களில் தன்னை இனி ஒப்பந்தம் செய்வார்களா என நெருக்கமானவர்களுடன் கதறி வருகிறாராம்.

பலரும் அதற்கு இப்போது அழுது என்ன செய்வது நாடு மாறியது கூட தெரியாமல் இன்னும் பழைய காலத்து நடைமுறையை பின்பற்றி வருவதாக கிண்டல் அடித்து வருகின்றனர், தமிழகத்தில் கூட சமுத்திரக்கனி நடித்த சில திரைப்படங்கள் இந்து மதத்தை விமர்சனம் செய்து ட்ரைலர் வந்த நிலையில் திரைப்படம் படு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Trending