Connect with us

#24 Exclusive

பொடுகு தொல்லை குணமாக இயற்கையான டிப்ஸ்!!!!

பொடுகிற்கு பல மருந்துகள் வந்துவிட்டன. ஆனால் அவை எல்லாம் சிறந்த மருந்து என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அவை உபயோகிப்பதால் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். முடியும் கொட்டாமல், பொடுகும் போகவேண்டும். அதற்கு இதுதான் சிறந்த மருந்து.

தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் தலைமுடியின் வேரில் மஜாஜ் செய்து அரைமணிநேரம் கழித்து குளிக்கவேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு நாள் செய்தாலே முடி நன்கு வளரும்.

இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் லெமன் சேர்த்து மஜாஜ் செய்து அரைமணிநேரம் கழித்து குளிக்கவேண்டும். இப்படி செய்தால் பொடுகும் போவதுடன் மீண்டும் வராது.

Loading...

மேலும் இவை முடியின் வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. முடி நன்கு வளரும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending