இனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் 2028 பட்டியலில் கிரிக்கெட்டும் சேர்க்கப்படலாம் என சர்வதேதச கிரிக்கெட் கமிட்டி தலைவர் மைக் கேட்டிங் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது..

Loading...

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துகொண்டிப்பதாகவும்,இது உலகெங்கிலும் இருக்கிற கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தரும்.இது இரண்டு வாரங்களே நாடகவிருப்பதால், முதல் முறை திட்டமிட்டு விட்டால், இதை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திட்டமிடுவது எளிமையாக இருக்கும். அடுத்த 18 மாதங்களில் அதை எப்படி செய்வது என்று திட்டமிடுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

பி.சி.சி.ஐ, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுவது இதுவே முதல் முறை. கிரிக்கெட் விளையாட்டு நீடித்து இருக்க ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விளையாட அனைத்து நாடுகளும் இணங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Loading...

மகளிர் கிரிக்கெட் சமீபத்தில் 2022 காமன்வெல்த் விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*