பித்தவெடிப்பு உடனே சரியாக இதை ட்ரை செய்துபாருங்கள்!!!

பாதவெடிப்பு கால்களில் வருவதற்க்கான காரணம் உடலில் வெப்பம் அதிகமாக இருப்பதால் தான் வரும் இதனை சரி செய்ய

Loading...

ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து அதை நன்கு கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் கல்உப்பு, அரை எலும்பிச்சம்பழத்தை நீரில் பிழிந்து விட்டு அதில் பத்து நிமிடம் கால்கல் நனையும்படி வையுங்கள். வெறும் தண்ணீரில் கால்களை வைத்து கழிவிவிடுங்கள். இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் பித்தவெடிப்பு காணாமல் போய்விடும்.

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், எலும்பிச்சை சாறு சிறிதளவு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், எல்லாவற்றையும் நன்கு கலந்து இரவு தூங்கும் முன்பு பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி விடுங்கள். பிறகு காலை எழுந்ததும் சோப்பு போட்டு காலை கழுவி விடுங்கள். இப்படி மூன்று நாட்கள் செய்தாலே பித்தவெடிப்பு காணாமல் போய்விடும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*