கொரோனா சோதனை தமிழக இஸ்லாமியரின் எல்லை மீறிய செயலால் உண்டான பதற்றம் !!

டெல்லியில் நடைபெற்ற மார்க்க கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விவரங்களை கைப்பற்றி அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு அனுப்பியது.

Loading...

இதன் மூலம் கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 1130 நபர்களில் 600 மேற்பட்டவர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து தனிமைப்படுத்தியது அவர்களில் 80 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போதுவரை உறுதியாகியுள்ளது, மேலும் சிலர் இதுவரை வெளிவராமல் பதுக்கியுள்ளனர் அவர்களை கண்டறியும் பணியும் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு காவலர்கள் சுகாதார பணியாளர்களை தாக்க முற்படும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன, நேற்று காவலரை கூட்டமாக சேர்ந்து மிரட்டும் வீடியோ வெளியான நிலையை கொரனோ அறிகுறியுடன் இருக்கும் நபரை சோதனை செய்ய சுகாதார துறை அதிகாரிகள் சென்றனர்.

Loading...

அங்கு அவர்களின் சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த இஸ்லாமியர் ஒருவர் இந்திய பிரதமர் மோடி, முதல்வர், துணைமுதல்வர் ஆகியோரை தரக்குறைவாக விமர்சனம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது, இந்நிலையில் அந்த நபரின் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

இதுவரை தமிழக காவல்துறை இஸ்லாமிய அமைப்புகள் மசூதிகளில் கூட்டு தொழுகை நடத்துபவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க மறுப்பதும், அவர்கள் மீது லத்தி சார்ஜ் போன்றவை செய்யாமல் எளிமையான முறையில் அணுகுவதே இது போன்ற சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாக பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சாதாரண பொதுமக்கள் மத்தியில் சிலரின் தவறான அணுகுமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற நபர்களை உடனடியாக கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*