கொரோனா மருந்து :- மத்திய அரசு அதிரடி உத்தரவு


கொரொனா சிகிச்சைக்கு 15 வயதுக்குட்பட்ட
சிறுவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து
பரிந்துரைக்க கூடாது என மத்திய அரசு
அறிவித்துள்ளது. பிறருக்கு, முதல் நாளில் 2
முறை 400 எம்.ஜி பயன்படுத்தலாம். அடுத்த
7 வாரங்களுக்கு வாரத்திற்கு 400 எம்.ஜி
என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம்
என்று கூறியுள்ளது.

Loading...

கூடுதல் செய்தி :- திமுக எம் எல் ஏ செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*