கொரோனா வீட்டு வாசலில் வேப்பிலை கட்டிய கிறித்தவர்கள் எச்சரித்த பாதிரியாரை விரட்டி அடித்த பரிதாபம் எங்கு தெரியுமா?

வீட்டுவாசலில் வேப்பிலை மஞ்சள் நீர் தாய் மதத்திற்கு மாற்றிய கொரனோ தமிழகத்தில் எங்கு தெரியுமா?

Loading...

கொரோனோவை வைத்து மதமாற்றம் செய்ய முயன்ற சிலர் கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் பிடிபட்டனர், மக்கள் வைரஸால் பயந்து வீட்டிலேயே முடங்கிய நிலையில் பெரும்பாலான வீடுகளை டார்கெட் செய்து ஒரு குழு கொரனோவில் இருந்து தப்பித்து கொள்ள மதம் மாறுவதே ஒரே வழி என பேசி சிக்கிய வீடீயோக்களும் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் சனவேலி அருகே உள்ள ஊரில் இந்து கிறிஸ்துவர்கள் என இரண்டு தரப்பும் வசித்து வருகின்றனர், பல காலமாக இந்துக்களாக இருந்த குடும்பங்கள் 20.ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அதே இடத்தில் பிரபல தேவாலயம் உள்ளது.

Loading...

மதம் மாறியவர்கள் இது வரை தங்கள் வீடுகளில் வேப்பிலை, மஞ்சள் நீர் போன்ற பொருள்களை பயன்படுத்த தடை விதித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்துவர்கள் வீட்டு வாசலில் வேப்பிலை வைத்ததுடன், தங்கள் தெருக்களில் மஞ்சள் நீரை கரைத்து தெளித்துள்ளனர்.

பாதிரியார் அவ்வாறு செய்ய கூடாது என கூறியும் உயிர் பயத்தால் மக்கள் மீண்டும் தங்கள் தாய் மதமான இந்து மதத்தின் கலாச்சாரத்திற்கே திரும்பியுள்ளனர், இந்நிலையில் கொரோனா பல போலி அடையாளங்களை அழித்து வருவதாகவும் மக்களுக்கு எது உண்மை எது போலி என உணர்த்தி வருவதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் என்றும் இந்து மதத்தின் கலாச்சாரம்தான் எனவும் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2662 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*