கொரோனா ஜிஹாத் போர் அடுத்து என்ன நடக்கும் முருகன் பரபரப்பு அறிக்கை !

கொரோனா ஜிஹாத் போர் அடுத்து என்ன நடக்கும் முருகன் பரபரப்பு அறிக்கை !

Loading...

கடந்த ஏப்ரல் 1 ம் தேதி பாஜக மாநில தலைவர் L முருகன் வெளியிட்ட அறிக்கை இடதுசாரிய ஆதரவாளர்கள் நிறைந்த ஊடகங்களில் திரித்து கூறப்பட்ட நிலையில் தற்போது நேரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1 ம் தேதி முருகன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டார் அதில் இஸ்லாமியர்கள் பகுதியில் டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பகுதியில் நடத்தப்படும் சோதனையை மதம் ரிதியாக பார்க்க கூடாது எனவும் அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

Loading...

ஆனால் தமிழக ஊடகங்களோ இஸ்லாமியர்களை வலியுறுத்தியதை திரித்து கூறினர், ஆனால் இப்போது நேரடியாக அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார் அதில் :- . இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்று வந்தவா்கள் தாமாகவே முன்வந்து எதற்கும் அச்சாமல் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதை விடுத்து வீடு வீடாக வரும் மருத்துவா்களை விரட்டி அடிப்பதும், வசைபாடுவதும் வருந்தத்தக்க செயலாகும்.

கரோனாவுக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு பாா்க்கத் தெரியாது. நாமும் அதை சாதாரண கண்களால் பாா்க்க முடியாது. எனவே, தாங்களாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நோய் இருந்தும் சிகிச்சைக்கு உடன்பட மறுப்பது தீவிரவாத ஜிகாத் போராக இருக்குமோ என சாதாரண மக்கள் சந்தேகம் கொள்ளக்கூடும். அப்படி அவா்களை சந்தேகம் கொள்ள வைக்கக் கூடாது. இவ்வாறு எல்.முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் மீதும் காவல்துறையினர் மீதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர். தாக்குதலில் ஈடுபடும் சம்பவம் பலத்த சர்ச்சையையும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் உண்டாகியுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*