கொரோனா திட்டமிட்டு பரப்பியது அம்பலம் அனைவருக்கும் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி.. !

கொரோனா திட்டமிட்டு பரப்பியது அம்பலம் அனைவருக்கும் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி.. !

Loading...

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது, வல்லரசு நாடுகள் கொரோனவால் மிக பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன, அமெரிக்கா முழுவதும் 10 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கு மேலான நபர்கள் கொரோனவால் உயிர் இழப்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 130 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுவரை கட்டுக்குள் இருக்கிறது ஆனால் ஒரு அசம்பாவித சம்பவத்தின் காரணமாக இந்தியாவில் கொரோனா அதிகரித்திருக்கிறது, அவை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் மதம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் தப்லீக் ஜமாத் மாநாடு.

Loading...

இந்நிலையில் இந்தியாவில் தமிழகம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், வெளிநாட்டை சேர்ந்த மதம் அமைப்புகள் மசூதிகளின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனவை பரப்பியதும் அவர்களுக்கு உள்ளூர் நபர்கள் உதவி செய்ததும் அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் ஈரோட்டில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 10 நபர்கள் மற்றும் உள்ளூர் மசூதி நிர்வாகிகள் என 18 பேர் மீது திட்டமிட்டு தொற்று நோயை பரப்புதல், சுற்றுலா விசாவில் வந்து மதத்தை பரப்புதல், பொதுமக்கள் இடையே சென்று பிரச்சாரம் மேற்கொண்டல் ஆகியவற்றை முன்வைத்து வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது.

இதே போல் தெலுங்கானா மாநிலத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மஹாராஷ்டிரா மாநிலத்தில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட 60 பேர் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் அவர்கள் பொது மக்களோடு கலந்து இருக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்திருப்பது மிக பெரிய அதிர்ச்சியையும், சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்த சம்பவம் தற்போது காவல்துறை வழக்கின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதில் மற்றொரு அதிர்ச்சி செய்தி என்னவென்றால் தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியதாக சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேந்திரன் கூறிய நிலையில் நேற்று முன்தினம் திருச்சி தனியார் மெடிக்கல் ஒன்றிணை நடத்திவரும் நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதும்.

அவர் தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர் என்பதும் நேற்று முன்தினம் தான் தெரியவந்துள்ளது, தற்போது அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரத்தை அரசு சேகரித்து வரும் நிலையில் இது போல் இன்னும் எத்தனை நபர்கள் வெளியுலகில் சுற்றி வருகிறார்கள் என்பது அரசுக்கு தெரியுமா? இல்லை அரசு அனைவரும் கொரோனா சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்ற தவறான தகவலை மக்களிடம் கூறியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனவை பரப்பியவர்கள் மீதும் காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் மீது தாக்குதல் நடத்திவர்களை கைது செய்யாத அரசாங்கம் அது குறித்து சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*