நேற்று கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபர் யார் தெரியுமா ? அவருக்கு கொரோனா வந்தது எப்படி மதுரை மக்களே உசார் முழு விவரம் .

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவரும் சூழலில் தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது . இந்நிலையில் இந்த கொரோனா வைரசுக்கு மதுரையை சேர்ந்த 54 வயது ஆன் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ,

Loading...

வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள்நாட்டிலேயே இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த முதல் நபர் அவர் தான் என்றும் செய்திகள் வெளியானது . அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிக்கு வந்த நிலையில் அவர் நேற்று மருத்துவ மனையிலேயே உயிரிழந்தார் . இவரே தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதல் நபர் .

இப்போது அவரை பற்றிய தகவல் கிடைத்துள்ளது மதுரை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் அவரின் பெயர் நவுஷத் இவருக்கு வயது 54 . அவருக்கு எவ்வாறு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது? என்பது பற்றிய முழுவிபரம் இப்போது வெளியாகியுள்ளது.

Loading...

தாய்லாந்து நாட்டில் உள்ள தப்லீக் ஜமாத் என்கிற அமைப்பு இஸ்லாத்தை பற்றிய கல்வி அறிவு தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள சக இஸ்லாமியவர்களுடன் கலந்துரையாடல் நடந்தும் அமைப்பு.
இக்குழுவைச் சேர்ந்த 8 பேர் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். கடந்த 12, 13 தேதிகளில் அவர்கள் மதுரை அண்ணா நகர் மசூதியில் தங்கியிருந்தனர்.

அந்த மசூதியின்
பொறுப்பாளர்களில்
நவுஷத்தும் ஒருவர். அந்த வகையில் தாய்லாந்து குழுவினருடன் நவுஷத் நெருங்கி பழகியுள்ளார். ஏற்கனவே சைனஸ் பிரச்சனை உள்ள நிலையில் நவுஷத்திற்கு சளி தொல்லை அதிகரித்துள்ளது. அதன் பின்னரே நவுஷத்திற்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
சிகிச்சை பலனின்றி அவர்நேற்றிரவு இறந்தார்.

இதில் வேதனை என்னவென்றால் தப்லீக் ஜமாத் குழுவினர் 14, 15 தேதிகளில் பிர்தோஸ் நகர் மசூதி, 16, 17 தேதிகளில் விளாங்குடி மசூதி, 18, 19 தேதிகளில் செல்லூர் பழைய மசூதி, 20, 21 தேதிகளில் செல்லூர் புதிய மசூதிக்கும் சென்றுள்ளனர். 22, 23 தேதிகளில் மலைப்பட்டி மசூதி ஆகியவற்றிற்கும் சென்று தங்கி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது தான்.

இந்த தகவல்களின் அடிப்படையில் யார் யாரை தனிமைப்படுத்துவது என சுகாதாரத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர். இதனால் மதுரை மக்களே உசாராக இருக்கவும் . அலட்சியம் காட்டவேண்டாம்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*