Connect with us

சினிமா

இந்தியாவின் முன்னணி இயக்குனர் மகனுக்குக் கொரோனாவா ?தாய் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு !

இந்தியாவின் முன்னணி இயக்குனர் மகனுக்குக் கொரோனாவா ?தாய்  வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு !

இயக்குனர் மணிரத்ணத்தின் மகன் நந்தன் வெளிநாட்டில் இருந்து வந்ததால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது மனிதர்கள் வாழும் 6 கண்டங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 13000 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். கிட்டதட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த நோய் தாக்குதல் கண்டறியப்பட்டு மூன்றாவது வாரம் ஆகியுள்ளது. இதுவரை இந்தியாவில் வைரஸ் பரவலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது.

Loading...

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்ணத்தின் மகனான நந்தன் கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வந்தார். அவருக்குக் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Loading...

இது குறித்து வீடியோ ஒன்றை நடிகை மணிரத்னத்தின் மனைவியும் நந்தனின் தாயுமான சுஹாசினி நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவருடைய பாதுகாப்பு மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 5 நாட்களாக தனிமையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் 

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending