2-வது முறை நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி: உயர்கல்வித்துறை அமைச்சர்!!

2-வது முறை நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி: உயர்கல்வித்துறை அமைச்சர்!!

Loading...

தமிழகத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் திமுகவை சேர்ந்த ஜெ.அன்பழகன் உடல் சரியில்லாத நிலையில் கொரோன பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட

நிலையில், அவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது, திமுக கட்சி கூட்டத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதனை தொடர்ந்து 4 M.L.A- கள் உட்பட கொரோன பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளன. தற்போது தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த போது அவரை

Loading...

மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது தொடக்கத்தில் பரிசோதனையில் அறிகுறிகள் எதுவும் இல்லதா நிலையில், மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை பெற்று வந்தனர், தற்போது நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்து வந்ததை அடுத்து,

மருத்துவமனையில் 2-வது முறை நடத்தப்பட்ட சோதனையில் அமைச்சருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டன, இதை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*