அச்சுறுத்தும் கொரோன: துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதர்க்கு கொரோனா உறுதி!!

அச்சுறுத்தும் கொரோன: துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர்க்கு கொரோனா உறுதி!!

Loading...

தமிழகத்தின் துணை முதல்வர் ஒச்சாத்தேவர் பன்னீர் செல்வம்ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார். தற்போது தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன .இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,275 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கொரோன தொற்று அதிக பாதிப்புக்கு உள்ள

மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பரவலை தடுக்க மேலும் ஜூன் 30 தேதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன, இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களான தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கடந்த 24ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு

Loading...

அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தேனி ஆவின் தலைவருமான ஒ.ராஜாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஆவார். இந்நிலையில் அவரது கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தோற்று ஏற்பட்டதாகவும், தற்போது மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதி ஒன்றின் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*