Connect with us

#24 Exclusive

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நகைசுவை நடிகர்!! இனி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் !

Published

on

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நகைசுவை நடிகர்!! இனி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் !

தமிழ் சினிமாவில் பல பிரபல நகை சுவை
காமெடியர்களின் ஒருவர் இவர் தான் நடிகர் சந்தானம். இவர் பெரும்பாலும் நகைசுவை படங்களில் நடித்து மக்களிடையே அதிகம் கவனத்தைஈர்த்தது மட்டும் இல்லாமல், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வருகிறார்.

இவர் ஆரம்பதில் விஜய் டிவி தொலைக்காட்சிகளில் லொல்லு சபா’ நிகழ்ச்சி மூலம் தன் நகை சுவை நடிப்பை தொடங்கினார், பின்பு சிம்புவின் இயக்கத்தில் உருவான ‘மன்மதன்’ படம் மூலம் சினிமாவிற்குள் காமெடியனாக மக்களிடையே அறிமுகமானார் ஆனவர்.

இதை தொடர்ந்து பல படங்களில் நகைசுவை நடிகனாக நடித்து நம்மை சிரிக்க வைத்து வந்தார், அதிலும் இவருக்கு அதிக வேட்டியை தேடி தந்த இயக்குனர் ராஜேஷ் இயகத்தில் உருவான ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘ படங்கள் மூலம் சந்தானத்தின் மார்க்கெட் அளவு உச்சத்தை தொட்டது.

தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்தது மட்டும் இல்லாமல் பல படங்களில் ஹீரோவாகவும் தன் திறமையை வெளிப்படுத்து உள்ளார். இவர் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மூலம் ஹீரோ ஆனார். இதை தொடர்ந்து, தில்லுக்கு துட்டு ,சக்க போடு போடு ராஜா ,தில்லுக்கு துட்டு 2,ஏ1 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். இதில் சில படங்கள் வெற்றியை கொடுத்தது,சமீபத்தில்

சந்தானம் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டக்கால்டி என்ற படத்திலும், கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்று மற்றுமொரு படத்திலும் நடிக்கிறார் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால் இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பரர் என்று தெரிகிறது. தமிழ் சினிமாவில் பலரும் நகைசுவையில் இருந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share