Connect with us

#24 Exclusive

திருப்பதி செல்கிறீர்களா சாமி தரிசனம் 5 மணிநேரம் கட்டு ஏன் என்று என தெரிந்துகொள்ளுங்கள் !

திருப்பதி செல்கிறீர்களா சாமி தரிசனம் 5 மணிநேரம் கட்டு ஏன் என்று என தெரிந்துகொள்ளுங்கள் !

திருமலையில், நாளை( 24/09/19) ஏழுமலையான் தரிசனம் ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

திருமலையில் திருப்பதி ஏழுமலை கோவிலில் வரும், செப்., 30 முதல் அக்.,8 வரை, வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு, அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில், ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது கோவிலின் வழக்கம்,

Loading...

அதன்படி, செப்., 24ம் தேதி ( நாளை ) ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளதால், காலை, 6:00 முதல் 11:00 மணிவரை, ஐந்து மணி நேரம், பொதுமக்கள் உட்பட அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது.

Loading...

கோவில் சுத்தம் செய்த பின்பு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பலர் இந்த மாதம் திருப்பதி செல்ல திட்டம் வைத்திருப்பார்கள் அப்படி ஒருவேளை நாளை 24 அன்று திருப்பதி செல்ல நினைத்தால் பயணத்தில் மாற்றம் செய்துகொள்ள இந்த தகவல் சிலருக்கு உதவலாம்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending