சிவில் சர்வீஸ் தேர்வுகள் எப்போது? வெளியானது முக்கிய அறிவிப்பு!

சிவில் சர்வீஸ் தேர்வுகள் எப்போது? வெளியானது முக்கிய அறிவிப்பு!

Loading...

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மே மாத இறுதியில் நடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் நடக்க இருந்த பள்ளித் தேர்வுகள் தடைபட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மட்டும் தமிழக பள்ளிக்கல்வித் துறை நடத்தி முடித்துள்ளது. இதனால் மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.  ஆனால் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதுபோல செய்ய முடியாது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது.

Loading...

அதுபோல மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக யுபிஎஸ்சி வரும் மே 3ஆம் தேதிக்கு முன்பாக நடைபெற இருந்த தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

அதுபோல மே 3 க்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த தேர்வுகள் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் எனவும், மே 31ஆம் தேதி IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் கட்டத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3902 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*