சீனாவின் ஜூம் திருட்டு வெளியானது, உங்கள் அந் தரங்கம் பத்திரம் உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் நிலை என்ன?

சீனாவின் ஜூம் திருட்டு வெளியானது, உங்கள் அந் தரங்கம் பத்திரம் உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் நிலை என்ன?

Loading...

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் உலகில் 200 நாடுகளை சேர்ந்த மக்கள் வீடுகளில் தங்களை தனிமை படுத்திக்கொண்டுள்ளனர், இதனால் மென்பொருள் நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை வீட்டில் இருந்தே தங்கள் பணிகளை ஆன்லைன் மூலம் செய்து வருகின்றனர்.

இதற்கு மென்பொருள்கள் பலவும் இருக்க உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச சித்தாந்தம் பேசும் காப்ரேட் அரசியல் வாதிகள் எழுத்தாளர்கள், ஊடகவியாளர்கள் என ஒரு கூட்டமே ZOOM எனும் APP ஐ ப்ரொமோட் செய்து கொண்டு இருந்தன, இந்நிலையில் தற்போது ZOOM ஆப் கச்சிதமாக அனைத்து ரகசிய தகவலையும் திரட்டி அதன் முதலாளி சீனாவிற்கு விசுவாசத்தை ஏற்படுத்தி வருவது வெளிவர தொடங்கியுள்ளது.

Loading...

உலக நாடுகளில் பலவும் Video Conferencing-க்காக பயன்படுத்தும் மென்பொருள் Zoom. சீனருடையது.
இதனை உலக நாடுகளின் பல அரசியல் தலைவர்கள், பல அரசுகள், அரசு அதிகாரிகள், வங்கிகள், பெரு நிறுவனங்கள் என அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக டிசம்பர் 2019 வரை 10 மில்லியன் [ 1 கோடி ] பேர் மட்டுமே பயன்படுத்திவந்த Zoom….உலக நாடுகளின் ஊரடங்கு நிலைக்கு பின்னர் 3 மாதங்களில் 200 மில்லியன் பேர் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.

இந்த Zoom பயன்படுத்தி தான் உலக அளவில் / தேச அளவில்/ பிராந்திய அளவில் / அதி முக்கியமான, ரகசியம் காக்கப்படவேண்டிய அரசு ஆலோசனைகள், உயர் மட்ட ஆலோசனை கூட்டங்கள். வியாபார ரகசியங்கள், கார்ப்பரேட் கூட்டங்கள், தயாரிப்பு ரகசியங்கள் என பலவும் video conferencing- ல் விவாதிக்கப்படுகின்றன!

சீனருடையதான இந்த Zoom அனைத்து தகவல்களையும் பெய்ஜிங் -ல் உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆதாரங்கள் கொடுக்கப்படுகின்றன. அமெரிக்கர்கள் உட்பட பல நாட்டினரும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவசர அவசரமாக சீனர்கள் சம்பந்தப்படாத அவரவர் சொந்த தயாரிப்பு /வேறு video conference softwares-க்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

‘மலிவு விலை’ என்கிற பேராசை உலக நாடுகள் அனைத்தையும் சீனாவின் ‘எங்கெங்கிலும் ஆக்கிரமிப்பு’ என்பதை குறித்து குருடாக்கி வைத்திருந்தது. இப்போது அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவிலும் Zoom குறித்த விலகல் ஆரம்பித்திருக்கிறது

சீனாவின் அனைத்து நடவடிக்கைக்கும் ராஜவிஸ்வாசம் காட்டும் உள்ளூர் அடிமைகளான அருணன் போன்ற மூன்றாம் தர நபர்கள் வழக்கம் போல் சங்கி என ட்விட்டரில் இதற்கும் ஏதேனும் விளக்கம் கொடுப்பார்களா என்று எதிர்பார்க்க படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*