வண்ணாரப்பேட்டையில் உண்மையில் நடந்தது என்ன ? முதலில் தாக்கியது யார் ? வெளியான வீடியோ உள்ளே

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி CAA,NRC எதிராக போராட்டம் நடத்திவந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அங்கு காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி 120 பேரை கைது செய்தனர் .

Loading...

அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்துவைத்திருந்த நிலையில் சனிக்கிழமை காலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர் . போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் இரண்டு பெண் காவலர்கள் உள்பட 5 காவலர்கள் காயமடைந்தனர் . காவல் துறையினர் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் . கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த போரத்தின்போது என்ன நடந்தது என்பது பற்றிய முழு வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது

Loading...

அந்த வீடியோ

https://youtu.be/HtLPhfVz2gw
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*