சர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்தியாவை சிதைப்பதா பெரியார் திராவிட கழகத்தை விரட்டி அடித்த நீதிமன்றம்.

சர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்தியாவை சிதைப்பதா பெரியார் திராவிட கழகத்தை விரட்டி அடித்த நீதிமன்றம்.

Loading...

சீர்காழி.,

சீர்காழி அருகே வடஇந்தியர்களால் பாதிக்கப்படும் தமிழ் இனம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்த பெரியார் திராவிட கழகம் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டது. பிரிவினையை ஊக்குவிப்பதாக கூறி நிகழ்ச்சிக்கு அனுமதி அழிக்க காவல்துறை மறுத்துவிட்டது.

Loading...

இதனை அடுத்து பெரியார் திராவிட கழகத்தினர் நீதி மன்றத்தை அணுகினர் அப்போது நீதிபதி பெரியார் திராவிட கழகத்தை வெளுத்து வாங்கிவிட்டார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறுபோட முயலும் செயலை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் இதுபோன்ற கூட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. நீதிமன்றம் நேரடியாக திராவிட கழகத்தினரை வெளுத்து வாங்கி இருப்பது பெரியாரிஸ்ட்கள் மத்தியில் கடும் கழகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2636 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*