Connect with us

#24 Exclusive

பெற்றோர் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறிய சென்னை பாதிரியார் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவும் வீடியோ !

Published

on

சமூகவலைத்தளம்.,

பெற்றோர் கண்ணெதிரே சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த பாதிரியார் ஒருவர் இளம்பெண்ணின் நோயை தீர்ப்பதாக கூறி எல்லை மீறிய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் ஒருவர் நோய்வாய் பட்டிருப்பதால் அவரை அவரது பெற்றோர் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லாமல் நேரடியாக பாதிரியாரிடம் அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது, அப்போது பெண்ணின் நோயை சரி செய்ய முயன்ற பாதிரியார் பெண்ணின் அந்தரங்க பகுதியில் கைவைத்து நோயை குணப்படுத்த முயலும் வீடியோ காட்சி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பலரும் கடுமையாக பெண்ணின் பெற்றோர் மற்றும் பாதிரியாரை விமர்ச்சித்து வருகின்றனர், அளவு கடந்த நம்பிக்கை இது போன்ற ஆபத்தை தரும் என்றும் ஆனால் எந்த பைபிள் புத்தகத்தில் பெண்ணின் மேல் கைவைத்து நோயை ஓட்ட கூடிய சக்தி உள்ளதென்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள், பெண்ணியவாதிகள், பெரியாரிஸ்ட்கள் போன்றோருக்கு இந்த வீடியோ காட்சி அதிர்ச்சி தரவில்லையா என்றும் பாதிரியார் என்பதால் அடக்கி வாசிக்கிறார்களா? இதுவே ஏதேனும் சாமியார் இதுபோன்று ஈடுபட்டிருந்தால் இப்படித்தான் அமைதியாக இருப்பார்களா என்று விமர்ச்சித்து வருகின்றனர்.

வீடீயோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share