Connect with us

#24 Exclusive

சென்னையில் மத்திய அரசு வேலை சம்பளம் 64000 பட்டதாரிகளே முந்துங்கள் !

Published

on

அரசு நிறுவனங்களில் ஒன்றான பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர், நிதி மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வி தகுதி :- வணிகவியல், பொது நிர்வாகவியல், மேலாண்மை துறையில் முதுகலை, எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்ஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், வேதியியல், பாலிமர், பிளாஸ்டிக் பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.எம்டெக் முதல் வகுப்பில் முடித்து 2 அல்லது 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் (ஒவ்வொன்றிற்கும் தனி தகுதி உண்டு )

வயதுவரம்பு: 32 – 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Loading...

தேர்வு முறை :-
1)எழுத்து தேர்வு
2)திறன் தேர்வு
3) செயத்திறன் தேர்வு

Loading...

விண்ணப்பிக்கும் முறை:
 www.cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :-Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019

Loading...

Trending