Connect with us

#24 Exclusive

மாரிதாஸ் வைத்த ஆப்பு அதிரடியாக உத்தரவிட்ட மத்திய அரசு !

சென்னை :- சமூகசிந்தனையாளர் மாரிதாஸ் தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பல வீடீயோக்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறார், அது பல நேரங்களில் திமுகவிற்கு எதிராக அமைந்துவிடவே திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு அவர் மீது புகார் அளித்து நீதிமன்றம் வரை ஏறி இறங்கிய நிலைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது மாரிதாஸ் தனது youtube பக்கத்தில் வீடியோ ஒன்றிணை வெளியிட்டு தங்கள் குழு இதுநாள் வரை வெளியிட்ட வீடியோக்களின் மூலம் சமூகத்தில் என்ன மாற்றங்கள் நடந்துள்ளது என்றும் இதுவரை தமிழகத்திலும், இந்தியாவிலும் வீடியோக்கள் மூலம் ஏற்பட்ட தாக்கம் என்னவென்பது குறித்தும் வெளியிட்டுள்ளார்.

அதில் தாங்கள் வெளியிட்ட மதம்மாற்ற மிஷினரிகள் வெளிநாட்டில் இருந்து பெற்ற பணத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது குறித்து வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் செயல்படும் NGO களுக்கு மத்திய அரசு மதமாற்றத்தில் ஈடபடமாட்டோம் என்று அபிடவிட் தாக்கல் செய்ய சொல்லியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாங்கள் விடீயோக்களினால் வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Loading...

இது குறித்து மாரிதாஸ் குழு வெளியிட்ட வீடியோ :-

Loading...
Loading...

Trending