Connect with us

சிறப்பு அரசியல்

காவிரி தென்பெண்ணை பாலாறு ஸ்டாலின் மண்டையில் கோளாறு இணையத்தில் பரவும் புது கோஷம் !!! (வீடியோ உள்ளே )

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் ஊர்வலங்கள் மற்றும் விளக்க பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன, அதுபோன்று தமிழகத்தில் நடைபெற்ற ஊர்வலம் ஒன்றில் இளைஞர்கள் எழுப்பிய கோஷம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காவிரி தென்பெண்ணை பாலாறு…… ஸ்டாலின் மண்டையில் கோளாறு என்று புதுமையான கோஷம் ஒன்றை எழுப்பியுள்ளனர், அத்துடன் திருமாவளவன், சீமான் மண்டையியிலும் கோளாறு என்று கோஷம் எழுப்ப இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது,

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட எந்த இந்தியர்களுக்கும் பாதிப்பு இல்லை என மத்திய அரசுவிளக்கம் அளித்துள்ளது, ஆனால் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுமென்றே மக்கள் இடத்தில் குழப்பத்தை உண்டாக்கி அதன்மூலம் அரசியல் லாபம் அடைவதாகவும், சாதாரண மக்களுக்கு மண்டையில் மூளை இருந்தால் இதன் நோக்கம் புரியும் என்றும்.,

Loading...

ஆனால் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மண்டையில் கோளாறு இருப்பதால் அவர்களால் CAA பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதற்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் வா டா சண்டை செய்வோம் என்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குத்து பாடலை பாடிய இளைஞரை கூப்பிட்டு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

ஏற்கனவே பல வசனங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் சூழலில் இந்த வசனம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறதோ?

©TNNEWS24

Loading...

Trending