Connect with us

#24 Exclusive

என்னது விரல்களைவைத்தே புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிகலாமா????

Published

on

நம் உடம்பில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளன. இதில் நுரையீரல் புற்றுநோயும் உண்டு. இந்த புற்றநோயை ஆரம்பகாலத்திலே கண்டறிந்து விடலாம். அதற்கு நம் விரல்களை வைத்தே கண்டறியலாம்.

நமது இரண்டு கை ஆள்கட்டி விரலையும் கொக்கிபோல வளைத்து இரண்டு நகங்களையும் ஒட்டி வைத்து பார்க்கவேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நகங்களுக்கு இடையே ஓட்டை இருக்கும். அந்த இடைவெளி வைரம் மாதிரி வடிவத்தில் இருக்கும். அப்படி இருந்தால் நமது உடம்பில் நுரையீரல் புற்றுநோய் இல்லை என்று அர்த்தம்.

Loading...

அவ்வாறு இடைவெளி இல்லாமல் நகங்கள் இரண்டும் ஒன்றோடொன்று ஓட்டுமானால் புற்றுநோயின் அறிகுறி ஆகும். மேலும் நகங்கள் தசைமேலோங்கி வளைந்துகாணப்படும். இப்படி இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

Loading...

இது போன்ற செய்திகளை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552