Connect with us

#24 Exclusive

தினமும் அறைக்கு அழைக்கிறார் ! பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார் !

தினமும் அறைக்கு அழைக்கிறார் ! பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்

கிசு கிசு.,

ஊரெல்லாம் சுற்றி வந்து தற்போது முக்கிய இடத்தில் செட்டில் ஆயிருக்கும் தமிழ் சினிமாவில் நடிகைகான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண் பத்திரிகையாளர்களில் முக்கியமானவர் அந்த பெண் உடலை கட்டு கோப்பாக வைக்க வேண்டும் என்று எண்ணி தனது தொழிலை விடுத்து, உடல் அழகில் கவனம் செலுத்திவந்த அவர் வேறு வழியில்லாமல் ஒரு தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Loading...

படவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதால் அதுவரை காலம் தள்ளலாம் என்று இந்த முடிவை எடுத்தவருக்கு அங்கு சென்றதும் மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது அந்த முக்கியமான நபரை தினமும் சந்திக்க வேண்டும் என்றும் அதுவும் தனி அறையில் சந்திக்க வேண்டும் என்று கட்டளையாம்.

Loading...

வேறு வழியில்லாமல் முதல்நாள் சென்றவருக்கு அங்கு அனைத்தையும் பற்றி வெளிப்படையாக பேச அதிர்ந்த அவர், உடனடியாக அங்கிருந்து வெளிவந்து தனது காரில் ஏறி நேராக முன்பு ஒன்றாக பணிபுரிந்த மேடவாக்கத்தில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று அழுது புலம்பி இருக்கிறார்.

எனது வாழ்வில் எப்பபோதும் பிரச்சனைகளே வந்தவண்ணம் உள்ளது, நான் செய்த பாவமா இப்போது இங்கு வந்து மாட்டிக்கொண்டேன் என்று புலம்பி இருக்கிறார், அவருக்கு ஆறுதல் சொன்ன சற்று வயதில் மூத்த தோழி அரசியல் அதிகாரம் உள்ள இளம் தலைவரை பகைத்துக்கொள்ள முடியாது., வேண்டுமென்றால் வேலையை விட்டு விடு என்று சொல்ல அடுத்து என்ன செய்வது என்று தீவிர யோசனையில் உள்ளவர், மீண்டும் அவர் அழைத்தால் பொது வெளியில் புகாரை போட்டு உடைத்துவிடலாம் என்றும் அதற்கு தனக்கு உதவுமாறு நெருங்கிய பத்திரிகை துறையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டு வருகிறாராம் !

ஆண்ட்ரியாவிற்கு ஏற்பட்ட பாதிப்பு கண் முன்னாள் வந்து போகுமோ?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending