Connect with us

#24 Exclusive

அடேங்கப்பா CAA திமுக போராளி தம்பி அறிவ பார்த்தீர்களா அந்த பாகிஸ்தான் பொண்ணையே மிஞ்சிட்டாப்ல !

திமுக சார்பில் மிக பெரிய அளவில் பிரமாண்ட எதிர்ப்பு பேரணி தமிழகத்தில் உள்ள அதன் எதிர்கட்சிகளை இணைத்து நடைபெற்றது,புதுப்பேட்டை வழியாக காலை தொடங்கிய பேரணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின், வைகோ, சிதம்பரம், கி வீரமணி, திருமாவளவன் உள்பட இன்னும் பிற இயக்க தலைவர்கள் கலந்து கொண்டனர், பேரணி தொடங்கும் முன்பே வருகை தந்த தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை எண்ணி அவரது ஆதரவாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த சூழலில்தான் 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் திங்கள் கிழமை என்பதால் சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை தொண்டர்களை திரட்டி பேரணி தொடங்கியது, பேரணியில் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை குற்றம் சுமத்திய நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என்று மிக பெரிய அளவில் மத்திய அரசிற்கு கண்டனத்தை பதிவு செய்தனர்.

போராட்டம் நடை பயணமாக சென்று கொண்டு இருக்கும் போதே திடீர் என கூட்டத்தில் இருந்து ஒரு சிலர் எஸ்கேப் ஆகினர் அவர்களை கதிர் மீடியா பேட்டி எடுத்தது, பேட்டியில் ரிப்போர்ட்டர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திமுகவினர் முழித்த நிலையில் அது தற்போது மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது, நேற்று மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு விரட்ட போகிறார்கள் என்று CAA சட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் போராட்டத்தில் ஈடுபட்டது வைரலானது.,

Loading...

அதேபோல் இன்று சென்னையில் திமுக போராட்டத்தில் எதற்காக போராட்டம் ஏன் என்றே தெரியாமல் சிலர் கலந்து கொண்டு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களில் ஒருவரை ஏன் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள் என நெறியாளர் கேட்க அதற்கு தம்பி ஒரு பதில் சொன்னாரு பாருங்க மிரண்டு விடுவீர்கள் கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Loading...

200 சம்பளத்தில் இருந்து 500 ரூபாயாக உயர்ந்த சம்பளம்.

Loading...

Trending