சிலை கடத்தல் வழக்கில் பிரபல பத்திரிகையாளருக்கு தொடர்பு? வெளிவரப்போகும் அடுத்த அதிர்ச்சி !

தமிழகத்தில் ஊடகத்தில் பணியாற்றும் சிலர் ஒரு கட்சிக்கு ஆதரவாகவும், தங்களது ஆதரவு நபர்கள் மூலம் இந்து மதத்தை அவமானப்படுத்தும் நோக்கில் கறுப்பர் கூட்டம் போன்ற பல்வேறு யூடூப் சானல்களை நடத்திவருவது பல்வேறு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

Loading...

இந்நிலையில் பலர் பயந்து கொண்டு தங்கள் வீடியோகளை அவசர அவசரமாக டெலீட் செய்து வருகின்றனர், இந்நிலையில் இதனை நாள் அரசியல்வாதிகளுடன் ஊடகத்தில் பணியாற்றும் சிலர் விலை போய்விட்டதாக மட்டுமே குற்றசாட்டுகள் எழுந்தன, இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள இந்து சாமி சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி சென்று விற்கும் கும்பலுடன் பிரபல ஊடகவியலாளருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிலை கடத்தல் குறித்த செய்திகள் மக்களுக்கு தெரியாத வண்ணம் மூடி மறைப்பதுடன், சிலை கடத்தல் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மீது பொய்யான தகவலை ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மூலம் பரப்பி அவரை பணியில் இருந்து நீக்கும் அளவிற்கு உள்ளிருந்து வேலைகள் செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

Loading...

இதுகுறித்து முன்னாள் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் அனைத்து தகவலையும் வடமாநிலத்தில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் இந்த விவகாரம் புயலை கிளப்பும் என்று கூறப்படுகிறது, ஏற்கனவே தற்கொலை விவகாரம் கரும்புள்ளியாக இருக்க கூடுதலாக சிலை கடத்தலுக்கு உதவிய சம்பவம் வெளிவந்தால்..,

என்ன நடக்கும் என்று யூகித்து கொள்ளலாம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் சில பத்திரிகையாளர்கள் குறித்து பல்வேறு ரகசியங்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3898 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*