BREAKING முக்கிய பாதையை அமைத்தது இந்தியா, இந்து அமைப்புகள் கொண்டாட்டம் !!!

எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன என்பது இந்து மத நம்பிக்கை முன்னோர்கள் பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும் என்கிறது புராணங்கள்.

Loading...

இந்தியாவிற்கும் திபெத்திற்கும் நடுவே இருக்கிறது கைலாஷ் எனும் கைலாய மலை. உலகின் மிக பெரிய சிவலிங்கம் கைலாயமலை என்கிறது ஆன்மிகம். கூகுளின் சாட்டிலைட் படங்கள் இது உண்மை என்பதை உணர்த்துவது போல அமையப்பட்டிருக்கிறது

உலகின் மைய அச்சுப் பகுதி இந்த மலை யில் தான் உள்ளதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கிறது. பூமியில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் சுமார் 22,000 அடி உயர த்தில் இம்மலை உள்ளது. கைலாயமலை யை சுற்றியுள்ள கிரிவலப்பாதை மொத்த ம் 52 கிலோ மீட்டர் (32 மைல்) நீளம் கொண்டது.

Loading...

கைலாய மலையின் வடக்குமுகம் வாம தேவமுக தரிசனம் என்றும் தெற்கு முகம் அகோர முக தரிசனம் என்றும்,மேற்கு முகம் சத்யோஜாத முக தரிசனம் என்றும் கிழக்கு முக தரிசனம் தத்புருஷ முகதரிசனம் என்றும் அழைக்கபடுகிறது.இதில் தெற்கு முகம்தான் இந்தியாவை நோக்கி உள்ளது தேவ லோகத்திலிருந்து பூலோ கத்திற்கு கங்கை இறங்கிய ஜடா முடியும் சிவபெருமானின் மூன்று கண்களும் உள்ள முகம்.

மேலும் இம்முகத்தில் அடாத செயல் செய்த இராவணன் திருக்கயிலை மலையை கட்டி இழுத்த அக்ஷ்ய வட கயிற்றின் தழும்பும் உள்ளது.இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான் கு மதத்தினருக்குப் புனிதத் தலமாக கைலாயமலை விளங்குகிறது. இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை.

பல அமானுஷ்ய ஆற்றலைக் கொண்ட இம்மலையில் ரகசியங்களை அறிய இம்மலையில் ஏறிய பல மலையேற்ற வீரர்கள், மீண்டும் உயிருடன் திரும்பவில் லை என இம்மலையின் ஆற்றலைப் ப ற்றி உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள். வே று சில மலையேற்ற வீரர்கள் இம்மலை யின் ஒரு மர்மமான பகுதியை அடைந்த போது, பல ஆண்டுகள் முதுமையடைந்தவர்களாக மாறிவிடுகிறார்களாம்.

இந்த மலைத் தொடர்களின் ஒரு பகுதி யில் ஷெம்மலா எனும் ரகசிய நகரம் இருப்பதாகவும் அங்கே வாழ்பவர்கள் சாகா வரம் பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது. இமயமலைக்கு அருகே இருக்கும் கொங்காலா பாஸ் எனும் இடம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருக்கிறது.

இந்திய சீன சண்டையில் இந்த இடம் இர ண்டாக பிரிக்கப்பட்டு பாதி சீனாவிற்கும் மீதி இந்தியாவிற்கும் சொந்தமாகிறது. இந்த இடத்தில் ஏலியன்கள் வந்து போவ தாகவும் பூமிக்கு அடியில் ஏலியன்கள் தங்கும் தளம் இருப்பதாகவும் கூறுகிறார்
கள்.

ரஷ்ய நாட்டு கண் மருத்துவரும், மலையே ற்ற வீரருமான டாக்டர் எர்ன்ஸ்ட் முல்டஷே வ் கயிலாய மலை உண்மையில் இயற் கையாக தோன்றிய மலையே இல்லை, என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்மை விட அனைத்து வகையிலும் முன்னேறிய நாகரிகத்தை சார்ந்த மனிதர்களோ அல்லது வேற்றுலக வாசிகளோ கட்டிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த பிரமிடு
என்கிறார்.

1999 ஆம் ஆண்டு இக்கயிலாய மலையி ன் அடிவாரத்தில் அவர் தங்கியிருந்த போ து, ஒரு இரவு நேரத்தில் இம்மலை க்குள் இருந்து மனித நடமாட்டத்தை காட்டும் வகையிலான சத்தங்களை தான் கேட்ட தாக கூறுகிறார் அந்த ரஷ்ய மருத்துவர் மெல்டஷேவ்

கைலாய மலைப்பகுதியில் புகழ்மிக்க இரண்டு ஏரிகள் உள்ளன. அவை மான சரோவர் ஏரியும், ராட்சதலம் ஏரியும் ஆகு ம். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நல்ல நீர் உள்ள ஏரியாகும். இது பிரம்மாவினால் உருவாக்கப்பட்டது. இன்றளவும் தேவர்கள் அதிகாலை வே ளையில் தேவலோகத்தில் இருந்து இங்கு தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் தின மும் ஒளி ரூபத்தில் வருவதாக கூறப்படு கிறது.

மானசரோவர் நதிக்கு வெகு அருகே ராட்சச தால் எனும் ஏரி இருக்கிறது. மான சரோவர் நீர் இனிப்பாகவும் இதற்கு வெகு அருகே இருக்கும் ராட்சச தால் நீர் உப்பா கவும் இருப்பதன் மர்மங்கள் இன்னமும் விளங்கவில்லை. தவிர மானசரோவர் மிக அமைதியாக இருக்கிறது அங்கே
பறவைகள் பறக்கின்றன.

ஆனால் ராட்சச தாலோ அலையடிக்கும் ஆர்ப்பாரத்துடன் திகழ்கிறது.இந்த ராட்சச தாலுக்கு பறவைகள் வருவதில்லையாம். காரணம் என்னவென்றால் இந்த இடத்தில் தான் ராவணன் தவம் செய்ததால் உண்டான அதிர்வுகள் இன்னும் இரு ப்பதால் ஏரியில் அலை அடித்துக் கொண்டு இருக்கிறதாம்.

இப்படி அற்புதங்களும் அதிசயங்களும்
நிறைந்த கைலாய மலையையும் மானோ சரோவர் ஏரியையும் தரிசிப்பது இந்துக்களின் பிறவிப்பயன் என்றாலும் ஆபத்தான பாதைகளில் பயணம் செய்தால் மட்டுமே கைலாய மலையை அடையு முடியும் என்பதால் நிறைய பேர் செல்வதில்லை.

இதனால் நிறைய இந்துக்களுக்கு கை லாஷ் யாத்திரை ஒரு கனவாகவே வாழ்வில் முடிந்து விடுகிறது. ஆனால் ஒவ் வொரு இந்தியனின் கனவையும் நனவாக்கி வரும் மோடி அரசு இந்துக்களின் கைலாய யாத்திரை கனவையும் நனவாக்க
ஒரு புதிய பாதையை உருவாக்கி இருக்கிறது.

தற்போது, ​​கைலாஷ் மானசரோவர் யா த்ரா உத்தரகாண்ட் சிக்கிம் அல்லது நேபா ள வழிகள் வழியாக பயணித்து வந்தது..இதில் உத்தரகாண்ட் வழி மிகவும் கஷ்டமான பாதையாகும். ஆனால் அது தான் இந்திய வழிப் பாதையாகும்.

ஏனைய சிக்கிம் நேபாள வழிப்பாதைகள்
20 சதவீதம் தான் இந்திய நிலப்பரப்பில்
இருக்கும் ஏனைய 80 சதவீதம் சீனாவின் வழிப் பாதைகளில் தான் இருக்கும். ஏற்
கனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும்
ஏழாம் பொருத்தம்.இந்த நிலையில் மாற்று வழிகளை தேடியது மோடி அரசு.

உத்தர காண்டு மாநிலத்தில் உள்ள மிக உயரமான அதாவது சுமார் 9000 அடி முதல் 17000 அடி உயரமான மலைப்பகுதிகளில் வெடிவைத்து தகர்த்து ஒரு பாதையை உருவாக்கியது இந்தியாவின் பார்டர் ரோடு ஆர்கனிசேசன் அமைப்பு.

இந்த சாலையை உருவாக்கியதன் மூலமாக கைலாஷ் யாத்ரா 84 சதவீதம் இந்திய மண்ணிலேயே நடைபெற இருக்கிறது. இந்த சாலையை உருவாக்க பிஆர்ஓ வீரர்கள் சில பேர் இறந்துள்ளார்கள். நிறைய பொருட்களை பிஆர்ஓ இழந்துள்ளது. இருந்தாலும் மனம் தளராது உழைத்து
சாதனை செய்துள்ளது பிஆர்ஓ.இதன்
மூலம் 84 சதவீதம்

பிஆர்ஓ கட்டியுள்ள இந்த 80 கிலோ மீட்டர் தொலைவு உடைய கட்டியாப்கர் டூ லிபுலேக் புதிய சாலையின் மூலமாக சுமார் 10 நாட்கள் கைலாஸ் யாத்திரையின் காலம் குறைவாகும் என்பதால் இனி வரும்
காலங்களில் கைலாஸ் யாத்திரைக்கு
பயணம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

இப்போதே இதனை இந்து அமைப்புகள் கொண்டாடி வரவேற்று வருகின்றனர், ஆன்மிகம், அறிவியல் இரண்டையும் இருக்கண்களாக கொண்டு செயல்பட்டால் இந்தியா பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2636 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*