BREAKING சென்னையில் இஸ்லாமியர்கள் மூலம் நடைபெறும் அதிர்ச்சி சம்பவம் வெளியானது ! இந்திய அளவில் மீண்டும் கொந்தளிப்பு !!

சென்னையில் அனுமதியின்றி கட்டபட்ட மசூதியில் தற்போது சட்டவிரோதமாக கொரோனா நோயாளிகளுக்கு போலி முகவரியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் உயிரை பணயம் வைத்து ஆதாரங்களை வெளியிட்டுள்ள சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இது குறித்து சமூகவலைத்தளத்தில் வெளியான தகவல் பின்வருமாறு :- சென்னை இராயபுரம் பகுதி டேங்க் தெரு (Tank Road) இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போரா பிரிவு முஸ்லீம்கள் இங்கு ஒரு மனையை விலைக்கு வாங்குகிறார்கள். அந்த இடத்தில் மசூதி கட்டுமானத்தை எந்த வித அனுமதியும் இன்றி தொடங்குகிறார்கள். கட்டுமானம் நடைப்பெறும் இடம் சென்னை துறைமுகம் சுற்றுசுவரை ஒட்டி அமைந்துள்ளது. மசூதிக்கும் துறைமுகத்திற்க்கும் நடுவே ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டுமே. சென்னை துறைமுகம் உயர் பாதுகாப்பு பகுதியாய் அறிவிக்கப்பட்டு CISF பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள இடம். இவ்வாறு உயர் பாதுகாப்பு பகுதியாய் அறிவிக்கப்பட்ட இடத்திற்க்கு 100 மீட்டருக்குள் எந்த கட்டுமானம் செய்ய வேண்டுமானால் சென்னை துறை முக நிர்வாகத்திடமும், CISFவிடமும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக பிரம்மாண்ட மசூதி கட்டுமானம் நடைப்பெற்று வந்திருக்கிறது.

இந்நிலையில் கட்டுமானம் நடைப்பெற்று வரும் சமயத்தில், அத்தெருவை ஆக்கிரமித்து சாலையில் டைல்ஸ் போட்டுள்ளனர் அந்த மசூதியை சேர்ந்தவர்கள். இதில் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்களுக்கும், மசூதி நிர்வாகத்திர்க்கும் பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் எவ்வளவு போராடி பார்த்தும் அந்த மசூதியால் ஆக்கிரமிக்கப்பட்ட சாலையை மீட்க முடியவில்லை. அந்த சாலை மசூதிக்கு சொந்தமான தனியார் வழி போல் மாற்றப்பட்டது.

Loading...

மாநகராட்சிக்கு எவ்வளவு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இதை சட்ட ரீதியாக கையில் எடுத்தனர் அப்பகுதி மக்கள். RTI மூலம் பெறப்பட்ட பதில்களில் அந்த மசூதி “Convention Hall” என மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டு சட்டவிரோதமாக இயங்குவதும், துறைமுகம் நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. சட்ட போராட்டத்தை முன்னெடுத்த அப்பகுதி மக்களை மசூதி நிர்வாகமும், இஸ்லாமிய அமைப்புகளும் மிரட்டியதால் அனைவரும் உயிருக்கு பயந்து ஒதுங்கி கொண்டனர்.

தற்போது அந்த சட்டவிரோத பிரம்மாண்ட மசூதி கட்டி முடிக்கப்பட்டு செயல்ப்பட தொடங்கி 6 மாதம் ஆகிறது. கடந்த சில நாட்களாக அந்த மசூதிக்குள் சந்தேகம் படும்படி கார்களும், இஸ்லாமிய அமைப்புகளின் ஆன்புலன்ஸ்களும் வந்து சென்றிருக்கிறது, மசூதி வாசலில் இஸ்லாமிய அமைப்புகளின் குண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மசூதிக்குள் சென்று பார்த்த போது எந்த பாதுகாப்பும் இன்றி சட்ட விரோதமாக கொரோனா பாதித்த முஸ்லீம் நோயாளிகளை மசூதிக்கும் வைத்து இவர்களே மருத்துவம் அளித்து வந்தது தெரிய வந்தது. இந்த நோயாளிகள் சர்வ சாதாரணமாக வெளியேவும் சுற்றி வந்துள்ளனர்.

அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறை விசாரணைக்கு வந்த போது மாநகராட்சி அனுமதி அளித்தது போல் ஒரு போலி ஒப்புதல் கடிதத்தை காட்டியுள்ளது மசூதி நிர்வாகம் ( அந்த போலி கடிதத்தில் முகவரியும் குறிப்பிடப்படவில்லை, மசூதி பெயரும் குறிப்பிடப்படவில்லை). இவர்கள் மருத்துவத்துக்கு அனுமதி பெறப்பட்டுளதாக சொல்லப்படும் “முகபதல்” கிளினிக்கும் பல போலி மருத்துவர்களை வைத்து செயல்ப்படும் இடம். மசூதிக்குள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பல கொரோனா நோயாளிகளும், உள்ளே சென்று வரும் முஸ்லீம் அமைப்புகளும் மாஸ்க் கூட அணியாமல் வெளியே சுற்றி திரிந்து பல அப்பாவி இந்துக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருகிறார்கள். இந்துக்களுக்கு உயிர் என்றால் துச்சமா? இதை பற்றி அப்பகுதி மக்கள் தொடர்ந்து காவல்துறையிடமும், மாநகராட்சியிடமும் புகார் அளித்து வருவதால் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலரை அழைத்து மசூதி நிர்வாகமும், நிர்வாகத்தின் சகலமுமாக விளங்கும் அலி அஸ்கார் என்பவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் மசூதி கட்டுவதற்க்கு ஆளுங்கட்சியை சேர்ந்த இராயபுரம் பகுதி முக்கிய புள்ளிக்கு 70 லட்சம் கொடுத்துள்ளோம். மசூதியை நீங்கள் எங்கு சென்றாலும் ஒன்றும் செய்ய இயலாது என மிரட்டியுள்ளனர்.
கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்திலேயே இவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இந்த சட்டவிரோத மசூதி, பிற்காலத்தில் சென்னை துறைமுகத்திற்க்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறப்போகும் என்பதை கருத்தில் கொண்டு காவல்துறையும், பாதுகாப்பு படையினரும் செயல்ப்படுவது தேசத்தின் பாதுகாப்பிற்க்கு நல்லது.

Viral video

இவ்வாறு அந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது, இதற்கிடையில் அனுமதியின்று பட்டா நிலத்தில் கட்டப்பட்ட மாடசாமி கோவிலை இஸ்லாமியர்கள் புகார் அளித்ததன் பேரில் சமீபத்தில் இடித்த தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறப்படும் மசூதியை இடிப்பார்களா எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் தமிழ்நாடு கொரோனாவிற்கு பல உயிர்களை இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது .

பொதுமக்கள் அளித்த புகார் மனு :-

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3901 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*