Connect with us

#24 Exclusive

BREAKING கொலை செய்ய தூண்டிய பின்னணியில் இயக்குனர் அமீர்? உண்மை என்ன?

Published

on

சமூகவலைத்தளம் மற்றும் விவாதங்களில் தற்போது முன்பைவிட பலரும் வெளிப்படையாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர், அந்த வகையில் கிஷோர் K சுவாமி தனது கருத்துக்களை பல இடங்களில் விவாதங்களில், சமூக ஊடகங்கள் வழியே பேசி வருகிறார், அவரது பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் இடையே ஆதரவும் மற்ற தரப்பினர் இடையே எதிர்ப்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் கிஷோர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இயக்குனர் அமீர் கிஷோர் கதையை முடிக்க வேண்டும் என்று வாட்டசாப் குழுவில் பேசியதாக கிஷோர் தகவல் வெளியிட்டுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட தகவல் பின்வருமாறு :-

Loading...

இயக்குனர் அமீர் ஒரு வாட்சப் குரூப்பில் என்னுடைய பதிவை பகிர்ந்து , இதையெல்லாம் நம் சமூகம் இன்னமும் சகித்துக்கொண்டிருந்தால் நம் இஸ்லாமியர்கள் ரத்தம் சுத்தமானதா என்று பொருள் பட கேள்வியெழுப்பி , அவன் கதையை விரைவில் முடிப்போம் என்று பதிலையும் பெற்றுள்ளார் என்று தகவல் .

Loading...

உங்களுக்கே உரித்தான விஷயத்தை நீங்கள் செய்கிறீர்கள் , எனக்கே உரித்தான விஷயத்தை நான் தொடர்ந்து , செய்வேன் அது என் மனதில் இருக்கும் கருத்தை வெளிப்படுத்துதல் . எவருக்கும் அஞ்சாது அதை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருப்பேன் . ஒரு கிஷோரை கொன்றால் ஓராயிரம் கிஷோர்கள் வந்து கொண்டு தானிருப்பார்கள் . உங்களுக்கெதிரான ஹிந்து மக்கள் ஒருங்கிணைப்பு என்பது துவங்கிவிட்டது , நீங்கள் விதைத்ததை அறுவடை செய்தே தீர வேண்டும் .

உங்கள் வன்முறைக்கும் ரவுடித்தனத்திற்கும் நான் அஞ்சப்போவதுமில்லை எதிர்வினையாற்றத் போவதுமில்லை . ஆனால் கருத்தியல் ரீதியாக நீங்கள் எதிர்கொள்ள நினைத்தால் மேடையை நானே அமைத்துகொண்டுக்கின்றேன் , வந்து மோதுங்கள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார், இந்நிலையில் , அமீர் உண்மையில் அவ்வாறு குறியிருக்கிறாரா? உண்மையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அனைவருக்கும் கருத்துக்களை கூற உரிமையுள்ள பட்சத்தில் ஒருவரை கொலை செய்யும் நிலைக்கு அமீர் போன்றறோர் சென்றால் நிலைமை என்னவாகும் என்றும் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர், இந்நிலையில் இதுகுறித்து அமீர் என்ன சொல்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Loading...

Trending