#BREAKING கன்னியாகுமரியில் இந்துக்கள் புது முடிவு புகார் தெரிவித்த கிறிஸ்தவ அமைப்புகள் அலறல் !!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கு சொந்தமான நிலத்தில் பாரத மாதா சிலை திறக்கப்பட்டது, பொதுவாக பாரத மாதா என்பது இந்தியாவை உருவகப்படுத்தும் அனைத்து மதத்திற்கும் பொதுவான அன்னையாக பார்க்கப்படுகிறது,

Loading...

எனவே இந்த சிலையை பல பொது இடங்களில் நிறுவ நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது, இந்த சூழலில் பாரத மாதா சிலையை திறக்க கூடாது என கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளிக்க, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை நேரடியாக சென்று அந்த சிலையை மூடியது.

இதனையடுத்து பாஜக மாவட்ட தலைவர், மற்றும் அங்கு இருந்த நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அந்த சிலையை திறந்து மரியாதை செய்தனர், இந்தியாவில் பாரத மாதா சிலையை தனியார் இடத்தில் வைப்பதற்கு கூட இந்த நாட்டில் உரிமை இல்லையா என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

Loading...

இந்த சூழலில் தான் கன்னியாகுமரியை சேர்ந்த இந்து அமைப்புகள் புது முயற்சியில் இறங்கியுள்ளனர், சொந்த நாட்டில் பாரத மாதா சிலையை திறந்தால் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒவ்வொரு வீட்டிலும் சிறிய அளவிலான சிலையை திறக்க முடிவு செய்துள்ளனர், இதனால் என்ன செய்வது என தெரியாமல் கிறிஸ்தவ அமைப்புகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

அமைதியாக இருந்தவர்களை சீண்டிவிட்டோமோ என அதிர்ச்சி அடைந்து உள்ளனர், இது போல் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் தான் ஒரு இந்து வியாபாரி என பழக்கடையில் பேனர் வைத்தவரே அங்கு சென்று காங்கிரஸ் கூட்டணி அரசு பேனரை அகற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்தது, ஆனால் பாஜக முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் நேரடியாக சென்று அந்த வியாபாரிக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன் பிறகு 90% கடைகளில் நான் ஒரு இந்து வியாபாரி என பேனர் வைக்க ஆரம்பித்துவிட்டனர், இதே சூழல் கன்னியாகுமரியில் நாளை நடைபெறும் போது அங்கு மிக பெரிய மாற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. தேன் கூட்டில் கைவைத்த நிலை ஆகிவிட்டதாக புகார் தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பும், நடவடிக்கை எடுத்த காவல்துறையும் புலம்பி வருகின்றன.

ஒரு சிலையை அகற்ற போய் இப்போது பல ஆயிரம் சிலைகள் உருவாக போகிறதே !

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*