Connect with us

அரசியல்

#Breaking பாஜக எம் பி கள் நாளை அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்க கொறடா உத்தரவு ! மதமாற்றம் தடை சட்டம் வருகிறதா?

பாஜக மாநிலங்களை உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் நாடாளுமன்றம் வர பாஜக மாநிலங்களவை கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார், இதனால் நாளை என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 8-ம் தேதி நடைபெற்ற டெல்லி தேர்தல் முடிவுகள் நாளை (11/02/20) அறிவிக்கப்பட இருக்கின்றன தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் படி ஆம் ஆத்மீ மீண்டும் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன, அதே நேரம் பாஜக நாளை தேர்தல் முடிவுகள் நிச்சயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது.

இந்த சூழலில்தான் நாளை டெல்லி தேர்தல் முடிவுகளை எதிர் பார்த்து நாடே காத்திருக்க தற்போது பாஜக கொறடா பிறப்பித்த உத்தரவு நாளை என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முன்னர் இதுபோன்ற நடவடிக்கையின் மூலம்தான் பாஜக நாடாளுமன்றத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதால்.,

Loading...

நிச்சயம் நாளை மதமாற்ற தடுப்பு மசோதா அல்லது பொதுசிவில் சட்டம் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, அதே நேரத்தில் பாஜக தரப்பிலோ இது குறித்து எந்தவிதமான விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

Loading...

©TNNEWS24

Loading...

Trending