நடிகர் தளபதி விஜய் வீட்டில் போலீசார் சோதனை !! ஏன் தெரியுமா?

நடிகர் தளபதி விஜய் வீட்டில் போலீசார் சோதனை !! ஏன் தெரியுமா?

Loading...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் இளைய தளபதி விஜய் ஆகும், நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டு வருகின்றன, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்த மாஸ்டர் திரைப்படம் ஆனது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் தளபதி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடிகர் விஜய் அவர்களின் குடும்பத்துடன் பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் தொலைபேசி அழைப்பின் மூலம் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து உள்ளனர்.

Loading...

இத்தகவலை அறிந்து காவல்துறையினர் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் தளபதி வீட்டில் வெடிகுண்டு சோதனையை நடத்தினர், இருப்பினும் அச்சோதனையில் வெடிகுண்டு இருப்பது பொய்யான தகவல் என்றும், அந்த மர்ம நபரை கண்டுபிடித்து விசாரணை செய்ததில் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர்,பின்பு இதுகுறித்து

அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் எச்சரிக்கை செய்து உள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமான தொலைபேசி அழைப்பு சில சமயங்களில் பொய்யான ஒன்றாக இருக்கும். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் மர்மநபர் ஒருவர் ஆட்டத்தை தொடங்கினார் கனிமொழி துரைமுருகன் விவகாரத்தில் மோதல் !!! வெளிச்சத்திற்கு வந்தது? !!! வெடிக்குண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான மிரட்டல் விடுத்து உள்ளார், அந்நிலையில் அவை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*