தன் அலுவலகத்தை கொரோன சிகிச்சைக்கு கொடுத்த பிரபல பாலிவுட் நடிகர்!! ட்விட்டரில் வைரல்…

தன் அலுவலகத்தை கொரோன சிகிச்சைக்கு கொடுத்த பிரபல
பாலிவுட் நடிகர்!! ட்விட்டரில் வைரல்…

Loading...

இந்தியாவில் பிரபல முன்னணி ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் ஆவார். இவர் முதலில் இந்தி தொடர்களில் நடிக்கத் தொடங்கி, பின்பு தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்க்கு ஃபிலிம்ஃபேர் சிறந்த புதுமுகம் விருது வழங்கினார், அதனை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் தன்னுடைய உழைப்பினால் பல கோடி ரசிகர்களைசம்பாதித்துள்ளார்.

பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளாரகவும் இருந்து வருகிறார். இந்த கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் சேர்ந்து இவர்க்கு கிடைத்த விருது , இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’, சிறந்த குடிமகன் விருது ஆகும். மற்றும் நடிகர் ஷாருக்கான் மற்றொரு பெயர் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்று அழைக்கப்படுவார். ஊடங்களால் வழங்கப்பட்ட பெயர் ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் அழைப்பார். இந்தியாவில் பல ரசிகர்கள் நடிகர்

Loading...

ஷாருக்கான் அவர்களை முன் மாதிரியாக எடுத்து கொண்டு வருகின்றனர், இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோன தொற்று அதிகரித்து வருவதால் படப்பிடிப்புகள் தடை செய்து உள்ளன நிலையில் தற்போது ஷாருக் தனது குடும்பத்துடன் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், நடிகர் ஷாருக்கான் திரைத்துறையில் சம்பாதிக்கும் பணத்தை சமூக சேவையில் ஈடுபட்டு உதவுகின்றன, இந்நிலையில் மும்பையில்

கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய அலுவலகத்தை சிகிக்சை முகாமாக மாற்ற எடுத்துக் கொள்ளுங்கள் என தாராளமாக மும்பை கார்ப்பரேஷனுக்கு தெரிவித்தார். மற்றும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டு உள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில, இவருடைய முடிவு பலரை அதிகமாகவே ஈர்த்தது உள்ளது என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*