Connect with us

#24 Exclusive

தேச பாதுகாப்பா இல்லை துரோகமா உளறிக்கொட்டி அசிங்கப்பட்ட ஸ்டாலின் வச்சு செய்த SG சூர்யா?

சமூகவலைத்தளம்.,

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுமென்றே இந்திய ஒற்றுமையை சிந்திக்கவேண்டும் என கடிதம் எழுதிய குற்றச்சாட்டின் காரணமாக கடிதம் எழுதிய மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் IPC 124 அ, படி ஒவ்வொருவரின் மீதும் வழக்கு பதிய வழக்கறிஞர் ஓஜா தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து பீகார் மாநில காவல்நிலையத்தில் 49+ நபர்கள் மீதும் தேச துரோகம் செயல் என்று கருதி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதான் நடந்தது ஆனால் வழக்கம் போல் உளறும் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முறையும் உளறியுள்ளார். அதாவது மிக தெளிவாக பேசுவது போல் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் இடையே அண்ணா அறிவாலயத்தில் பேசிய ஸ்டாலின் 49 பிரபலங்கள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக பேசியிருக்கிறார். ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டதோ இந்திய தண்டனை சட்டம் 124அ அதாவது தேச துரோகசெயல் செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Loading...

இதனை பாஜக செய்தி தொடர்பாளரும் இளைஞர் அணி துணை தலைவருமான SG சூர்யா கண்டறிந்து தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வசமாக திமுக தலைவர் ஸ்டாலினை வைத்து செய்துள்ளார். சுயமாக எண்ணமில்லை ஆனால் எழுதி கொடுத்ததை படிக்கவுமா வக்கில்லை என்று வைத்து செய்துள்ளார். இந்தனை தொடர்ந்து ஸ்டாலினின் சமீபத்திய உளறல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...

Trending