வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது பாஜக ஹச் ராஜா பரபரப்பு பேட்டி !

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வார்டு வரையறை சரியாக ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் தமிழகத்தில் நடைபெறவேண்டிய உள்ளாட்சி தேர்தல் தடைபட்டது.

Loading...

தற்போது அந்த பிரச்சனை சரி செய்யப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலை பார்வையிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹச் ராஜா.

Loading...

இங்குள்ள சோமஸ்கந்தர் சிலை செய்வதற்கு 5 .75 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். ஆனால் இதில் ஒரு துளி தங்கம் கூட இல்லை மேலும் கும்பாபிஷேகம் செய்ய வசூல் செய்யப்பட்ட தொகையில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது.

என்று குறிப்பிட்ட அவர் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிடப்போவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழக பாஜகவினர் மத்திய அரசின் சாதனைகளை கூறி உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று வெற்றிபெறுவோம் என்றும் கூறியுள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*