பிட்டு படத்தில் நடித்தவன் எல்லாம் பேசும் அளவிற்கு பிரதமர் தரம்தாழ்ந்து விடவில்லை பிரசன்னா பேச்சிற்கு பாஜவினர் பதிலடி !

திமுகவில் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருக்கும் பிரசன்னா என்பவர் பேசிய பேச்சுக்கள், பாஜகவினரை தாண்டி சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் முகம் சுளிக்கும் விதத்தில் அமைத்துள்ளன அவரது பேச்சிற்கு பத்திரிகையாளர்கள் சிலரே கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

வண்ணாரப்பேட்டையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரசன்னா என்பவர் பிரதமர் மோடியை அந்த நாய் யாருங்க நமக்கு குடியுரிமை கொடுக்க கூடாது என்று சொல்வதற்கு, நாம் தான் அவனுக்கு கொடுக்க வேண்டும் கைபர் போலான் கணவாய் வழியாக வந்த நாயிங்க அவர்கள் என மிகவும் அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தார்.

அவரின் பேச்சிற்கு இஸ்லாமியர்களும் கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர், இந்நிலையில் பிரசன்னாவின் பேச்சிற்கு பல தரப்பிலும் கண்டங்கள் எழுந்துள்ளன, பெரும்பான்மை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமரை திமுகவின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர் நான்காவது முறையாக பொது மேடையில் மிகவும் அநாகரிகமாக பேசியுள்ளார்.

Loading...

இதற்கு முன்னர் கடலூர் மாநாட்டில் பேசியவர் தற்போது விமர்சனம் செய்திருக்கும் வீடியோவும் வைரலாகி வருகின்றன, இதற்கு சமூகவலைத்தளத்தில் பதிலடி கொடுத்த பாஜகவினர், பிரசன்னா போன்ற பிட்டு படம் மூலம் நாகரிகத்தை உலகிற்கு தெரியப்படுத்த முயலும் நபர் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

சில மதங்களுக்கு முன்னர் வெளியான ஆபாச படத்தில் நடித்த நாயகன் பிரசன்னாதான் என குற்றசாட்டு எழுந்ததை பற்றி இன்றுவரை அதுகுறித்து முழுமையான ஆதாரங்களை சமர்பிக்காத தரம் தாழ்ந்த கழுதை பிரசன்னா பேச்சு பெரிது படுத்த தேவையில்லை என கிருஷ்ணகுமார் என்பவர் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் பிரசன்னாவின் அநாகரிகமான பேச்சு குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2667 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*