பிகில் பட நாயகி, சிங்கபெண்ணிற்கு கொடுத்த பரிசு என்னனு தெரியுமா?

பிகில் பட நாயகி, சிங்கபெண்ணிற்கு கொடுத்த பரிசு என்னனு தெரியுமா?

Loading...

வைரலாகும் இன்ஸ்டாகிராம்!!


தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் பிகில்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் விவேக், கதிர், யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Loading...

இப்படமானது கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான பிகில் படமானது பல்வேறு சாதனைகளை படைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இந்நிலையில் பிகில் படத்தில் கால்பந்து அணியில் பிரபலமான தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அம்ரிதா ஐயர். அம்ரிதா பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் வாட்ச் ஒன்றை பரிசாக அவருக்கு நயன்தாரா பரிசாக அளித்துள்ளார்.

இந்த பரிசை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட நடிகை அம்ரிதா ஐயர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*