அரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !

சமூகவலைத்தளம்.,

Loading...

மொட்டை மாடி போட்டோ ஷூட்டை நடிகை ரம்யா பாண்டியன் ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து ஊடகங்களும், யூடுப் சேனல்களும் தொடர்ந்து முந்தியடித்து கொண்டு அவரை பேட்டி எடுத்தனர், இந்திய அளவில் அவர் வெளியிட்ட புகைப்படத்தால் ட்விட்டிரில் ட்ரெண்ட் ஆனது அதனை தொடர்ந்து மிக பெரிய அளவில் ட்ரெண்டானார் ரம்யா.

இதனால் அவரை பின்பற்றி பலரும் அரைநிர்வாணமாக புகைப்படத்தை வெளியிடும் வேலையை தொடங்கியுள்ளனர், பேட்டை படத்தில் பூங்கொடி கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோஹனன் IIFA விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் பெரும் சர்ச்சைக்கு நடுவே வைரலானது.

Loading...

தற்போது பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் அவரை பலரும் விமர்ச்சித்து வருகின்றனர், அதிலும் குறிப்பாக இன்ஸ்டகிராமில் தனது புகைப்படத்திற்கு கீழே யாரும் கமெண்ட் செய்யமுடியாத அளவில் பிளாக் செய்தபடி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் யாஷிகா –

மேலும் தனது புகைப்படத்திற்கு பூனை பெயரையும் சூட்டியுள்ளார் மேலும் கீழாடை இன்றி என்றும் இதற்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டியுள்ளனர். யாஷிகாவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து பலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

யாஷிகா
இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*