அடடா இப்படி ஒரு கேட்சை நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் பார்க்க முடியுமா? நம்மூர் இளைஞர்கரின் கேட்சை புகழும் இங்கிலாந்து ! வீடியோ !

Loading...

கேரளா.,

கேரளாவை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இளைஞர் இருவர் சேர்ந்து பிடித்த கேட்ச் தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாக மாறியுள்ளது.

Loading...

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த wisden பத்திரிக்கை இளைஞரின் கேட்சை வர்ணித்துள்ளது, கிரிக்கெட்டில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட வீரர்களே எல்லையில் டைவ் அடித்து இதுபோன்ற கேட்ச்களை பிடித்ததை நாம் பார்த்திருப்போம் ஆனால் இந்தியாவில் படு எதார்த்தமாக இன்டர்நேஷனல் தரத்திலான கேட்சை பிடித்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

வீடியோ.

இந்த கேட்சை பார்த்து பலரும் தங்கள் சிறு வயது கிரிக்கெட் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர் அதில் மனோஜ் என்பவர் அது ஒரு கானா காலம், LBW இல்லை, சிக்ஸர் அடித்தா அவுட் அது 90 களில் பிறந்தவர்களுக்கே தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அருமையான உலகத்தரத்திலான கேட்ச் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சபோக்லியும் பாராட்டியுள்ளார்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*