இறப்பதற்கு முன்பு சாத்தான்குளம் பெனிக்ஸ் போட்ட பதிவு அதிர்ச்சியில் உறைந்த திமுக காங்கிரஸ் ! கழுவி கழுவி ஊற்றிய பரிதாபம் !!

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் கொடூரமாக காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன, இந்நிலையில் இருவரின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Loading...

தற்போது பென்னி அவரது முகநூலில் இறப்பதற்கு முன்னர் கடைசியாக பகிர்ந்த பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன, இந்த சூழலில் பென்னி தனது முகநூலில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மேலும் திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்த பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

ஒரு இடத்தில் பிணம் விழுந்தால் அதை அரசியல் ஆக்கும் இயக்கம் திமுக என்றும் பெண்ணி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், தற்போது அந்த பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகின்றன, அவரது பதிவுகளில் இருந்து தமிழ் தேசியத்தை விரும்புவராக அவர் இருந்துள்ளது தெரியவருகிறது, பாஜக, காங்கிரஸ் கட்சிகளையும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Loading...

இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பதிவு செய்துள்ளார், தற்போது பென்னி தனது பதிவில் பகிர்ந்துள்ள தகவல்கள் அவரது வாழ்க்கையில் நடைபெறுவதாகவும் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் அவரது மரணத்தை அரசியல் ஆக்காமல் அவரது மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நீதியின் முன்னாள் நிறுத்துவதே அவருக்கு செலுத்தியம் கடைசி அஞ்சலியாக பார்க்க படுகிறது.

இனியாவது அரசியல் செய்யாமல் நீதி கிடைக்குமா?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*