அடிக்கடி முடி கொட்டுவதால் தலையில் வழுக்கை விழுகிறதா?

அடிக்கடி முடி கொட்டுவதால் தலையில் வழுக்கை விழுகிறதா?

Loading...

பெண்களுக்கு முடி என்றாலே ஒரு தனி அழகுதான். ஆனால் அந்த அழகு கோபம், எரிச்சல், சத்து குறைவு போன்ற காரணகளால் தலையில் முடி கொட்டுகிறது. ஆண், பெண் என இருவருக்குமே இந்த பிரச்சனைகள் உள்ளன. சில ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாக உதிர்ந்து விடும். இதனால் இவர்களுக்கு இளமையிலேயே வழுக்கை தலை போல் ஆகிவிடுகிறது.

இதனால் மருத்துவர்களிடம் சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதன் மூலம், ஒரு சிலருக்கு பயனளிக்கும், அதில் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் உடம்பில் வேறு ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் இதற்கான தீர்வினை நாம் வீட்டிலேயே சரி செய்து விடலாம். இதை ஆண் பெண் என இருவருமே உபயோகிக்கலாம்.

Loading...

தலை முடி பிரச்சனைகளை சரிசெய்ய முதலில் 20 சின்ன வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள். அதனை உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். இந்த சின்ன வெங்காயத்தில் சல்பர் என்ற பொருள் வேதிப்பொருள் உள்ளதால், இவை முடியினை நன்கு வளர செய்ய உதவுகிறது. இந்த சின்ன வெங்காயத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி மை போல் அரைத்து கொள்ளவும், பின்பு

இப்போது ஒரு பாத்திரத்தில் இந்த மை போன்ற பேஸ்ட்டை எடுத்து கொள்ளவும். அந்த பேஸ்ட் ஒரு கப் அளவு இருந்தது எனில் தேங்காய் எண்ணெய் ஒன்றை கப் எடுத்து கொள்ள வேண்டும். இதனை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் குறைந்த தீயில் வைத்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு இந்த எண்ணெயை ஆறிய உடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஆற வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெய்யை தினமும் இரவு தூங்கும் முன் உங்கள் முடியின் வேர் பகுதி மற்றும் நுனி பகுதி என அனைத்து இடங்களிலும் நன்றாக தேய்த்து, நாளை மறுநாள் வழக்கம் போல் ஷாம்பூ அல்லது சிகைக்காய் தேய்த்து குளித்து வர தலையில் முடி உதிர்வதை நிரந்திரமாக நிறுத்த முடியும். இந்த ஆயில் ஆண், பெண் என இருவரும் உபயோகப்படுத்தலாம். இது முடி உதிர்வதை தவிர்த்து முடியை நன்கு நீளமாக வளர செய்யும் மற்றும் வழுக்கை விழுந்த இடத்தில் கூட முடி முளைக்கும். உங்கள் முகத்தில் அடிக்கடி கொப்புளம் போன்று முகப்பரு தோன்றுகிறதா? கவலை வேண்டாம்!!..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*