#BREAKING NEWS18 தமிழ்நாடு நிர்வாகத்திற்கு தமிழக மக்கள் கொடுத்த மரண அடி ! 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டது ! முழு தகவல் உள்ளே !

NEWS18 தமிழ்நாடு நிர்வாகம் சார்பாக எழுத்தாளர் மாரிதாஸ் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருக்கும் சூழலில் தமிழக மக்கள் NEWS18 தமிழ்நாடு குழுவிற்கு மரண அடியை கொடுத்துள்ளனர், அதுவும் மூன்று மடங்கு பின்னாடி சென்று இருப்பது நிர்வாகத்தினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Loading...

குணசேகரன் மற்றும் செந்தில் ஆகியோர் மீது எழுத்தாளர் மாரிதாஸ் தனது யூடுப் பக்கத்தில் குற்றம் சுமத்தி வீடியோ வெளியிட அதிர்ச்சியை உண்டாக்கியது, மேலும் இதுகுறித்து அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாகவும், முடிந்தால் வழக்கு தொடரட்டும் எனவும் நீதிமன்றத்தில் சந்திக்க தாயார் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் தங்கள் நிர்வாகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மாரிதாஸ் செயல்படுவதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கபட்டுள்ளது, ஆனால் விசாரணை செய்து வழக்கு பதியப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே கடந்த ஆண்டு திமுக மாரிதாஸ் மீது புகார் அளித்த நிலையில் அந்த வழக்கில் இருந்து நிரபராதி என மாரிதாஸ் விடுதலை செய்யப்பட்டார்.

Loading...

இந்நிலையில் வியாபார ரீதியாக NEWs18 நிர்வாகம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, TRP பட்டியலில் முதல் மூன்று இடத்தை கூட அதனால் பெற முடியவில்லை, NEWS18 தமிழ்நாடு குழுவிற்கு முற்போக்கு வாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இடது சாரிகள், பெரியாரிஸ்ட்கள், திமுகவினர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஊடகத்தினர், போலி ஒரு சார்பு FACT செக்கர்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் சென்ற வாரம் 5 வது இடத்தை பிடித்த NEWS18 தமிழ்நாடு, இந்த வாரம் ஒரு அடிகூட முன்னேற முடியவில்லை, அனைத்து தரப்பு ஆதரவு தெரிவித்தும், ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த நிலையில், பொதுமக்கள் அந்த ஊடகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவது, BARC வெளியிட்ட பட்டியலின் மூலம் தெளிவாகியுள்ளது.

இது வெறும் தொடக்கம்தான் எனவும் விரைவில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் அனைவரும் ஊடகத்துறையில் இருந்து வெளியேற்ற படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக காணப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3901 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*